Entertainment
Thangadurai Jokes – 21+ Comedy With Questions and Answers (English & Tamil)
If you like to crack jokes with your friends and family, then Thangadurai Jokes is the best one to make everyone LOL. Thangadurai is well known Television artist mostly seen on Star Vijay TV. He also appeared in a few Tamil movies. He is fondly known as Tiger Thangadurai. He is famous for his timing sense and old jokes that led him to be called Palaya Joke Thangadurai and Tharkolai Joke Thangadurai. He also wrote a book titled Thangaduraiyin Tharkolai Jokes.
The Book is available on Amazon and other popular platforms for purchase. The Book is reasonably priced at just 114 Rupees and has got 4.4 ratings out of 5.
If you are interested in purchasing the paper book please click here.
Here we have listed some of the best popular Thangadurai Jokes with questions and answers.
Thangadurai Jokes in Tamil
ஸ்ட்ரைட்டா போயிட்டு மழையில
நனைந்த உடனே பசி போயிடுச்சாம் என்?
ஏன்னா அது அடை மழையாம்
ஒரு காரம் பண்ணா மட்டும் சாப்பிட முடியாது என்?
ஏன்னா அது நமஸ்காரம்
Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்?
அணில் தான் ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு.
ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்?
ஏன்னா இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.
கிரவுண்டுல செம ஸ்பீடா ஓடுனானாம். திடீர்னு பார்த்தா
அவன் கால்ல ரத்தமாம். ஏன்?
ஏன்னா: அவன் போட்டிருந்தது கட்ஷீவாம்!! அதான்
காலை கட் பன்னிடுச்சாம்.
போகுமாம் புதன்கிழமையானா சர்சிக்கு போகுமாம்
வெள்ளிக்கிழமையானா மசூதிக்கு போகுமாம் ஏன்?
ஏன்னா அதுக்கு மதம் பிடிக்குமாம்.
பிரியாணியில முட்டை இருக்கும் ஏன்?
சாப்பிட்றதுக்குதான்.
பில்டிங்குல ஒன்பது மாடிக்கு பெயிண்ட் அடிச்சுட்டானாம்.
ஆனா பத்தாவது மாடிக்கு பெயிண்ட் அடிக்கவே
இல்லையாம் ஏன்?
ஏன்னா அது மொட்ட மாடியாம்.
என்ன பன்னான் ஒரு அப்பார்ட்மெண்டுக்கு போய்-முதல்
மாடில இருக்கிற வீட்டு கதவ டம்மு டம்முனு தட்டினான்.
ஏன்?
ஏன்னா அவங்க வீட்ல காலிங்பெல் இல்ல.
சொத்து எல்லாமே இருக்குதாம். ஆனா ஆஸ்பத்திரிக்கு
போகும்போது மட்டும் நடந்தே போவாராம் ஏன்?
ஏன்னா அவர் கால்நடை டாக்டராம்.
ஈ.
என்னா,அவருக்கு தமிழ் தெரியாதுல
Thangadurai Jokes in English
Check out the Thangadurai Tharkolai Jokes in English with questions & answers.
moonuperum oru bulb-ah parthu azhuthutte
irunthaangalaam yen?
Yenna athu serial bulbaam.
Sweetta iruntha ee moikumla athaan uppu
karikkuthu.
periya kalla thookki pottanaam. Moonu thavalai
sethuduchaam oru thavalai mattum saagave illaiyaam
yen?
Yenna athu pithalai thavalai.
roundaa irukum oval stylella irukkum. Aanaa ellaa
soap dappalayum otta mattum china chinnatha
irukum yen?
Yenna periya ottaiya iruntha soappu keezha
vizhunthurumla athaan china ottaiya iruku.
veettukku vanthaanam veettukku vantha udane pasi
eduthuchaam udane sappida ethavathu irukkuthaannu
thediparthaanam ethuvume illaiyaam. Muttai mattum
irunthuthaam antha muttaya enna pannanaam
udaichi omlet pottanaam. Antha omlet sappidalaamnu
vaaikitta eduthu vachaanam. Thideernu omlet
paranthuruchaam yen?
Yena athu plane(plain) omlettaam.
front-la b-ro irukku… athu maraikkum
Enna, Adhula rendu e erukku.
poonaiyin kannu adhOda mugaththildhaan irukkum.
Ean na Kaakkai Karaiyum.
‘Thanni’ ‘kudi’thanam nadathrum.
Perichampalam (Dates)
Pani Karadi
ElectriCITY.
Kannu’la Thaa.
Muttai Poochi
Thangaduraiyin Tharkolai Jokes book is available on Exotic India, Flipkart, and Amazon.